அனுபவங்கள் உலகின் தலை சிறந்த ஆசான்கள்
அது கற்று தரும் பாடங்கள் பல
சிலநேரம் இலவசமாய்
ஆனால் சில நேரம்
அது நம்மிடம் இருந்து
விலை மதிப்பற்ற
பொருளை எடுத்து கொள்கிறது
தட்சணையாக
Subscribe to:
Post Comments (Atom)
நான் புதியவனாய் புனைகிறேன் இங்கு எனக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுத்த பாடம் புதியன விரும்பு எனக்கு புதியனவா அல்லது உலகுக்கு புதியனவா சிந்தித்துக் கொண்டே நுழைகிறேன் இந்த வலை உலகுக்கு............ நிறைய சிந்திக்க அதை விட நிறைய படிக்க
No comments:
Post a Comment