அனுபவங்கள் உலகின் தலை சிறந்த ஆசான்கள்
அது கற்று தரும் பாடங்கள் பல
சிலநேரம் இலவசமாய்
ஆனால் சில நேரம்
அது நம்மிடம் இருந்து
விலை மதிப்பற்ற
பொருளை எடுத்து கொள்கிறது
தட்சணையாக
Thursday, June 11, 2009
கைக்குட்டைகள்
தொலைந்து போன
உன் கைக்குட்டைகள்
ஒன்று சேர்ந்து
என் தலையணையாக
மாறி இருப்பதை
நீ அறிந்திருக்க மாட்டாய்
உன் கைக்குட்டைகள்
ஒன்று சேர்ந்து
என் தலையணையாக
மாறி இருப்பதை
நீ அறிந்திருக்க மாட்டாய்
Subscribe to:
Posts (Atom)
